தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/மீடியாவில் நுழைய வேண்டுமா?

மீடியாவில் நுழைய வேண்டுமா?

மீடியாவில் நுழைய வேண்டுமா?


அக் 10, 2009 12:00 AM

அக் 10, 2009 12:00 AM

Follow on GoogleFavourite on Google

அக் 10, 2009 12:00 AM அக் 10, 2009 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு


  தொலைதூர கல்வி முறையில் இந்த படிப்புகள் வழங்கப்படுகின்றன. இதில் டிஜிட்டல் புரடக்ஷன் இன் டெலிவிஷன் அண்டு பிலிம்ஸ் அல்லது
டிஜிட்டல் ஆடியோ பிரிவை தேர்வு செய்து மாணவர்கள் படிக்க முடியும்.   முதல் பிரிவில் டிஜிட்டல் சினிமா உருவாக்குவது குறித்த தொழில்நுட்பம் பற்றி கற்றுத்தருகிறது. இந்த படிப்பை நிறைவு செய்தவுடன், சினிமா, வீடியோ தயாரிப்பு பிரிவில் எந்த துறையில் ஈடுபடுவது என்பது குறித்து முடிவெடுக்க இந்த படிப்பு உதவுகிறது.
டிஜிட்டல் ஆடியோ படிப்பில் வகுப்பறை மற்றும் செய்முறை பயிற்சிகளும் வழங்கப்படுகிறது. டிஜிட்டல் ஆடியோ நிலையங்கள், ஸ்டுடியோ கருவிகள், ஆடியோ போஸ்ட் புரடக்ஷன், மிக்சிங், எடிட்டிங் குறித்து இதில் கற்றுத்தரப்படுகிறது.
ஆன்லைன் வகுப்புகள் மற்றும் செய்முறை பயிற்சியை உள்ளடக்கியது இந்த படிப்பு. மீடியா துறையில் நுழைய விரும்புபவர்களுக்கு சுயவேலைவாய்ப்பு வழங்குவதாகவும் இது அமைந்துள்ளது. இந்த படிப்பை நிறைவு செய்தவுடன் டிப்ளமோ, டிகிரி என இந்த துறையில் படிப்புகளை தொடரவும் முடியும்.
பிளஸ் 2 நிறைவு செய்தவர்கள் இந்த படிப்பில் சேர முடியும். இதற்கான கட்டணம் 25 ஆயிரம் ரூபாய். படித்து முடித்தவர்களுக்கு தொடக்க சம்பளமாக எட்டு ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us