தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/மாணவர்களுக்கு போட்டித்தேர்வு வழிகாட்டுதல் மிகவும் அவசியம்

மாணவர்களுக்கு போட்டித்தேர்வு வழிகாட்டுதல் மிகவும் அவசியம்

மாணவர்களுக்கு போட்டித்தேர்வு வழிகாட்டுதல் மிகவும் அவசியம்


ஏப் 23, 2025 12:00 AM

ஏப் 23, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஏப் 23, 2025 12:00 AM ஏப் 23, 2025 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரசு போட்டித்தேர்வுகளை பொறுத்தவரையில், வாய்ப்புகள் பல உள்ளன.

டி.ஆர்.பி., எஸ்.எஸ்.சி., எம்.ஆர்.பி., டி.என்.பி.எஸ்.சி., யு.பி.எஸ்.சி., ரயில்வே, வங்கி, இன்சூரன்ஸ், தமிழ்நாடு சீருடை பணி, விமானப்படை, ராணுவம், அறநிலையத்துறை, வனத்துறை என பல பிரிவுகளில் ஆண்டுதோறும் போட்டித்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 முடித்தவர்களும், பல்வேறு தேர்வுகளில் பங்கேற்க முடியும்.

இதுபோன்ற போட்டித்தேர்வுகள் குறித்து, தமிழக மாணவர்களுக்கு பெரிய அளவில் விழிப்புணர்வு இல்லை. கல்லுாரி முதலாமாண்டு முதலே, இதுபோன்ற தேர்வுகளுக்கு தயார்படுத்திக்கொள்ள வேண்டும். இதற்கு பொறுமை அவசியம்.

வெற்றி பெறுவது எளிது. கல்லுாரி முதலாமாண்டு முதல் செய்தித்தாள் வாசித்தல், ஆங்கிலப்புலமை மேம்படுத்துதல், இத்தேர்வுக்கான பயிற்சிக்கு என நேரம் ஒதுக்கி படிக்க வேண்டும். பயிற்சியை முறையாக மேற்கொண்டால் , கல்லுாரி முடித்து வெளிவரும் போது நல்ல அரசு பணியுடன் அதிகாரத்தில் அமர முடியும்.

-கருணாகரன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், கோவை

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us