தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/அவசியமாகும் ஸ்பானிஷ்

அவசியமாகும் ஸ்பானிஷ்

அவசியமாகும் ஸ்பானிஷ்


ஆக 31, 2010 12:00 AM

ஆக 31, 2010 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஆக 31, 2010 12:00 AM ஆக 31, 2010 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நம் நாட்டிலிருந்து ஆண்டுதோறும் வெளிநாடுகளுக்கு சென்று பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. அவ்வாறு செல்லும் மாணவர்களுக்கு தடையாக இருப்பது மொழி. தற்போது பல கல்வி நிறுவனங்கள் வெளிநாட்டு மொழிகளை பயிற்றுவிக்கின்றன.

அவற்றில் பல தரப்பு மாணவர்களாலும் கற்கப்படும் மொழி "ஸ்பானிஷ்'. இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகள், டிப்ளமோ படிப்புகள், சர்டிபிகேட் படிப்புகள் என பல கல்வி நிறுவனங்கள் இந்த படிப்பை வழங்குகின்றன. ஜெர்மன், ஜப்பானீஸ், ரஷ்யன் ஆகிய மொழிகளை காட்டிலும் இந்த மொழி பிரபலமானதாகும்.

இத்துறையில் படிப்பை முடித்தவர்கள் அரசுத் தூதரகத்தில் பணியில் அமரும் வாய்ப்பு உண்டு. மேலும் சுற்றுலாத்துறை, கால் சென்டர்கள், மொழிபெயர்ப்பாளர் உள்ளிட்ட பணிகளில் வேலைவாய்ப்பை பெறலாம்.

பயிலும் நிறுவனங்கள்
* டில்லி பல்கலைக்கழகம், டில்லி
* ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், டில்லி
* ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகம், டில்லி
* இ.எப்.எல்.,பல்கலைக்கழகம், ஐதராபாத்
* புனே பல்கலைக்கழகம், புனே
* பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், வாரணாசி
* மும்பை பல்கலைக்கழகம், மும்பை
* கோல்கட்டா பல்கலைக்கழகம், கோல்கட்டா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us