தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/ரூ.200 கோடியில் ஆற்றல் சார் கல்வி மையம்

ரூ.200 கோடியில் ஆற்றல் சார் கல்வி மையம்

ரூ.200 கோடியில் ஆற்றல் சார் கல்வி மையம்


அக் 11, 2010 12:00 AM

அக் 11, 2010 12:00 AM

Follow on GoogleFavourite on Google

அக் 11, 2010 12:00 AM அக் 11, 2010 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஒரிசா தலைநகர் புவனேஸ்வரில் உள்ள ஐ.ஐ.டி.,(இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி) ரூ.200 கோடி செலவில் ஆற்றல் சார் கல்வி மையம் ஒன்றை தனது வளாகத்தில் நிறுவ முடிவுசெய்துள்ளது. மின்சக்தி குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கில் பேசிய புவனேஸ்வர் ஐ.ஐ.டி.,யின் அகாடமிக் டீன் கணபதி பாண்டே இதனை தெரிவித்தார்.

உலகின் பல்வேறு நாடுகள் மின் உற்பத்தி போன்ற ஆற்றல் சார் வளத்தை பெருக்க பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அதுமட்டுமின்றி அமெரிக்கா, ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகள் கூட இதுபோன்ற ஆராய்ச்சிகளில் தீவிர கவனம் செலுத்தி வருவதை பாண்டே சுட்டிக்காட்டியுள்ளார். எனவே ஆற்றல் சார் கல்வி மையம் இவற்றை குறைந்த செலவில் மாற்று வழியில் உற்பத்தி செய்யும் வகையிலான ஆராய்ச்சிகளில் ஈடுபடஉள்ளதாக கணபதி பாண்டே தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us