அரசு பள்ளி நுழைவு வாயிலில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு
அரசு பள்ளி நுழைவு வாயிலில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு
UPDATED : டிச 15, 2014 12:00 AM
ADDED : டிச 15, 2014 10:51 AM
அ நிறம் | அளவு
கள்ளக்குறிச்சி: அரசு பள்ளி நுழைவு வாயிலில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பு அருகே அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. பள்ளியை சுற்றிலும் உள்ள மதில் சுவர் ஓரமாக பொதுமக்கள் சிறுநீர் கழித்து வருகின்றனர்.
பள்ளியின் எதிரே தொடரும் சுகாதார சீர்கேட்டை தவிர்க்க நகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
