sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/உலகின் மதிப்பு மிக்க நிறுவனம் மைக்ரோ சாப்ட்: ஆப்பிளை முந்தியது

உலகின் மதிப்பு மிக்க நிறுவனம் மைக்ரோ சாப்ட்: ஆப்பிளை முந்தியது

உலகின் மதிப்பு மிக்க நிறுவனம் மைக்ரோ சாப்ட்: ஆப்பிளை முந்தியது


UPDATED : ஜன 12, 2024 12:00 AM

ADDED : ஜன 12, 2024 12:48 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 12, 2024 12:00 AM ADDED : ஜன 12, 2024 12:48 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

வாஷிங்டன்:
உலகின் மிகவும் மதிப்பு மிக்க நிறுவனம் என்ற பெருமை மைக்ரோசாப்ட் நிறுவனம் தட்டிச்சென்றது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆப்பிள் நிறுவனம் பின்னுக்கு தள்ளப்பட்டது.வாஷிங்டனில் உள்ள ரெட்மாண்டில் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் மைக்ரோசாப்ட் கார்ப்பரேஷன் அமெரிக்க பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமாகும். இது கணினி மென்பொருள், நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ், பெர்சனல் கம்ப்யூட்டர்களை உற்பத்தி செய்கிறது. தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் முன்னேறி வருகிறது. இந்நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு 2.888 டிரில்லியன் டாலராக 1.5 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது.இந்நிலையில் கலிபோர்னியாவின் கூப்பர்டினோவில் தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு மற்றொரு நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் ஐபோன்கள், ஐபேடுகள், பெர்சனல் கம்யூட்டர்கள் உற்பத்தில் முன்னணியில் திகழ்கிறது. இதன் சந்தை மதிப்பு 2.887 டிரில்லியனாக 0.3 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இதையடுத்து உலகின் மதிப்பு மிக்க நிறுவனமாக மைக்ரோ சாப்ட் முதலிடம் பெற்றுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us