தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சேலம் அரசு இசை பள்ளிக்கு சொந்த கட்டடம்

சேலம் அரசு இசை பள்ளிக்கு சொந்த கட்டடம்

சேலம் அரசு இசை பள்ளிக்கு சொந்த கட்டடம்


UPDATED : ஏப் 11, 2013 12:00 AM

ADDED : ஏப் 11, 2013 08:33 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 11, 2013 12:00 AM ADDED : ஏப் 11, 2013 08:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சட்டசபையில், நேற்று கேள்வி நேரத்தின் போது, தே.மு.தி.க.,- எம்.எல்.ஏ., பார்த்திபன், "சேலம், அரசு இசை பள்ளிக்கு, தனி கட்டடம் கட்டப்படுமா" என்றார்.

இதற்கு பதில் அளித்து, அமைச்சர், வைகை செல்வன் பேசியதாவது: சேலம் மண்டல உதவி இயக்குனர் அலுவலகம், மாவட்ட அரசு இசை பள்ளி, ஜவகர் சிறுவர் மன்றம், நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரிய அலுவலகம் ஆகியவை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த கலை பண்பாட்டு மைய வளாகம் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன.

ஒரு கோடி ரூபாய் மதிப்பில், தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் கட்டடம் கட்ட உத்தரவிடப்பட்டு உள்ளது. இப்பணி நடைபெற்று வருகிறது. இவ்வாறு, அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us