தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கபடி போட்டியில் குமரகுரு தொழில்நுட்ப கல்லுாரி வெற்றி

கபடி போட்டியில் குமரகுரு தொழில்நுட்ப கல்லுாரி வெற்றி

கபடி போட்டியில் குமரகுரு தொழில்நுட்ப கல்லுாரி வெற்றி


UPDATED : ஜன 12, 2015 12:00 AM

ADDED : ஜன 12, 2015 10:49 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 12, 2015 12:00 AM ADDED : ஜன 12, 2015 10:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: மாவட்ட அளவிலான கபடி போட்டியில் குமரகுரு தொழில்நுட்ப கல்லுாரி வெற்றி பெற்றது.

சரவணம்பட்டி விசுவாசபுரம் குடியிருப்போர் நலச்சங்கம் ஆண்டுவிழாவை முன்னிட்டு, யுனிவர்சல் ஸ்கூல் ஆப் ஸ்போர்ட்ஸ் சார்பில், மாவட்ட அளவிலான கபடி போட்டி, விசுவாசபுரம் விளையாட்டு மைதானத்தில் நடந்தது. மாவட்ட அளவில், 20 அணிகள் போட்டியில் பங்கேற்றன.

காலிறுதி முதல் போட்டியில், குமரகுரு தொழில்நுட்ப கல்லுாரி 26-12 புள்ளி கணக்கில் இண்டஸ் இன்ஜி., கல்லுாரியையும்; இரண்டாவது காலிறுதி போட்டியில், கோவை தொழில்நுட்ப கல்லுாரி 27-18 என்ற புள்ளி கணக்கில் கே.டி.வி.ஆர்., இன்ஜி., கல்லுாரியையும் வென்றன.

3வது காலிறுதி போட்டியில், புரபசனல் தொழில்நுட்ப கல்லுாரி 42-25 புள்ளி கணக்கில் பார்க் தொழில்நுட்ப கல்லுாரியையும்; 4வது போட்டியில், குமரகுரு தொழில்நுட்ப கல்லுாரி-பி அணி 37-35 புள்ளி கணக்கில் கற்பகம் இன்ஜி., கல்லுாரியையும் வென்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us