UPDATED : ஜன 21, 2015 12:00 AM
ADDED : ஜன 21, 2015 11:15 AM
அ நிறம் | அளவு
மதுரை: மண்டல அளவிலான உலக தடகள திறனாய்வு போட்டிகள், மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடக்கின்றன.
மதுரை, ராமநாதபுரம், விருதுநகர் கல்வி மாவட்ட தடகளப் போட்டிகளில் முதல், இரண்டாம் இடங்களைப் பெற்ற ஆறு முதல் எட்டாம் வகுப்பு வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். முதல் பத்து இடங்களைப் பெறுபவர்களுக்கு ரூ.6000 வீதம் 360 பேருக்கு விளையாட்டு உதவித்தொகை வழங்கப்படும் என விளையாட்டு அலுவலர் முருகன் தெரிவித்தார்.
