தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ரூட் தல பட்டம் பெறுவோருக்கு கேள்விக்குறியாகும் வாழ்க்கை

ரூட் தல பட்டம் பெறுவோருக்கு கேள்விக்குறியாகும் வாழ்க்கை

ரூட் தல பட்டம் பெறுவோருக்கு கேள்விக்குறியாகும் வாழ்க்கை


UPDATED : ஆக 02, 2023 12:00 AM

ADDED : ஆக 02, 2023 10:17 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 02, 2023 12:00 AM ADDED : ஆக 02, 2023 10:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மாதவரம்:
  ரூட் தலையாகி எதிர்காலத்தை வீணாக்குவதை விட படிப்பில் கவனம் செலுத்தி பட்டம் பெற்று, தலைமை பொறுப்புக்கு வாருங்கள் என கல்லுாரி மாணவர்களுக்கு போலீசார் அறிவுறுத்தினர்.சென்னை மாதவரம் போலீசார் சார்பில், அசிசி நகர், மஞ்சம்பாக்கம் சாலையில் உள்ள அகர்சன் கலை அறிவியல் கல்லுாரியில், நேற்று காலை விழிப்புணர்வு நிகழ்வு நடந்தது. இதில், கொளத்துார் காவல் மாவட்ட துணை கமிஷனர் சக்திவேல், மாதவரம் இன்ஸ்பெக்டர் சிவகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது, கல்லுாரி மாணவர்களிடம் பேசிய அவர்கள் கூறியதாவது:
ரூட் தல பிரச்னையால், சட்ட நடவடிக்கைகளில் சிக்கிக்கொள்வது, உங்களின் சிறப்பான எதிர்காலத்திற்கு கேள்விக்குறியாகிறது. பேருந்து, ரயில்களில், பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளுங்கள். அதனால், உங்கள் பயணம் மட்டுமின்றி, மற்றவர்களின் பயணமும் பாதுகாப்புள்ளதாக இருக்கும். உங்களை உருவாக்கும் கல்வி நிலையங்களும் சிறப்பு பெறும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us