தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பல்கலை பட்டமளிப்பு விழா: புறக்கணித்த அமைச்சர் பொன்முடி

பல்கலை பட்டமளிப்பு விழா: புறக்கணித்த அமைச்சர் பொன்முடி

பல்கலை பட்டமளிப்பு விழா: புறக்கணித்த அமைச்சர் பொன்முடி


UPDATED : நவ 08, 2023 12:00 AM

ADDED : நவ 08, 2023 08:23 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 08, 2023 12:00 AM ADDED : நவ 08, 2023 08:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
மதுரை காமராஜர் பல்கலை பட்டமளிப்பு விழாவை அமைச்சர் பொன்முடி புறக்கணித்திருந்த நிலையில், தமிழ்நாடு திறந்த நிலை பல்கலை பட்டமளிப்பு விழாவையும் புறக்கணித்தார்.கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் கொடுக்க கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை. இதனையடுத்து மதுரை காமராஜர் பல்கலை பட்டமளிப்பு விழாவை அமைச்சர் பொன்முடி புறக்கணித்தார். கவர்னர் ரவி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.இந்நிலையில், சென்னை சைதாப்பேட்டையில் நடக்கும் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை பட்டமளிப்பு விழாவையும் பொன்முடி புறக்கணித்தார். அழைப்பிதழில் அவரது பெயர் இடம்பெற்று இருந்தும் கலந்து கொள்ளவில்லை. உயர்கல்வித்துறை செயலாளரும் கலந்து கொள்ளவில்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us