UPDATED : டிச 17, 2024 12:00 AM
ADDED : டிச 17, 2024 09:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கெங்கவல்லி:
உழவர் பாதுகாப்பு திட்டத்தில் கல்வி, திருமணம் உள்ளிட்ட உதவித்தொகைகளை பெற மனு அளிக்கலாம்.
கெங்கவல்லி சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் ஈஸ்வரி அறிக்கை:
பழங்குடியினர் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம்; ரூ.49 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் முதல்வரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் உறுப்பினர்களாக உள்ள தகுதியான பயனாளிகளுக்கு, கல்வி, திருமண உதவி தொகை, முதியோர் ஓய்வூதியம், விபத்து நிவாரணம், இயற்கை மரண நிவாரணம், ஈமச்சடங்கு செலவு ஆகியவை வழங்கப்படுகின்றன. தகுதியான பயனாளிகள், வி.ஏ.ஓ., ஆர்.ஐ., தனி தாசில்தார் ஆகியோரை அணுகி பயன்பெறலாம்.