sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஏப்ரல் 25, 2026 ,சித்திரை 12, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

கலசலிங்கம் பல்கலை.,யில் சமூக வானொலி நிலையம் துவக்கம்

/

கலசலிங்கம் பல்கலை.,யில் சமூக வானொலி நிலையம் துவக்கம்

கலசலிங்கம் பல்கலை.,யில் சமூக வானொலி நிலையம் துவக்கம்

கலசலிங்கம் பல்கலை.,யில் சமூக வானொலி நிலையம் துவக்கம்


UPDATED : மார் 13, 2026 01:49 PM

ADDED : மார் 13, 2026 01:51 PM

Google News

UPDATED : மார் 13, 2026 01:49 PM ADDED : மார் 13, 2026 01:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்தூர்:
கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் கலசலிங்கம் சமூக வானொலி நிலையம் 88.4 எப்.எம்., துவங்கப்பட்டது.

இணைவேந்தர் அறிவழகி, துணைத் தலைவர்கள் சசிஆனந்த், அர்ஜுனன் கலுசலிங்கம் வாழ்த்தினர். துணைவேந்தர் நாராயணன், பதிவாளர் வாசுதேவன் வானொலி நிலையத்தை திறந்து வைத்து பேசினர்.

ஆராய்ச்சி துறை இயக்குனர் பள்ளிகொண்ட ராஜசேகரன், விஷுவல் கம்யூனிகேஷன் துறை தலைவர் கற்பகசுந்தரம், ஒருங்கிணைப்பாளர்களாக பணியாற்றி நிகழ்ச்சியை நடத்தினர்.

வானொலி நிலையத்திற்கு பயிற்சி, தொழில்நுட்ப வழிகாட்டுதல், ஒலிபரப்பு சேவைகள் வழங்குவதற்காக கோவை ஏர் மீடியா பிராட்காஸ்ட் சொலுஷன் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த வானொலி நிலையம் 20 கிலோ மீட்டர் சுற்றுவட்டாரத்தில் ஒலிபரப்பாகும்.






      Dinamalar
      Follow us