/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சின்ன சேங்கல் தொடக்க பள்ளியில் ஆண்டு விழா

சின்ன சேங்கல் தொடக்க பள்ளியில் ஆண்டு விழா

சின்ன சேங்கல் தொடக்க பள்ளியில் ஆண்டு விழா

சின்ன சேங்கல் தொடக்க பள்ளியில் ஆண்டு விழா

சின்ன சேங்கல் தொடக்க பள்ளியில் ஆண்டு விழா

UPDATED : ஏப் 02, 2026 04:36 PMADDED : ஏப் 02, 2026 04:37 PM


Google News
கிருஷ்ணராயபுரம்:
சின்ன சேங்கல் பஞ்சாயத்து அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில், 12வது ஆண்டு விழா நடந்தது.

கிருஷ்ணராயபுரம் அடுத்த சின்ன சேங்கலில் அரசு தொடக்கப் பள்ளி உள்ளது. இங்கு பள்ளி ஆண்டு விழா நடந்தது. தலைமை ஆசிரியர் அன்புசெல்வம் தலைமை வகித்தார். இடைநிலை ஆசிரியர் உமாமங்கை ஆண்டறிக்கை வாசித்தார்.

பல போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர் நித்தியானந்தன், சேங்கல் பஞ்சாயத்து மணி, பள்ளி மேலாண்மைக் குழு தலைவி கோவிந்தம்மாள், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் மோகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.