தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சென்னை ஐ.ஐ.டி., ’ஜாம் ரிசல்ட்’ வெளியீடு

சென்னை ஐ.ஐ.டி., ’ஜாம் ரிசல்ட்’ வெளியீடு

சென்னை ஐ.ஐ.டி., ’ஜாம் ரிசல்ட்’ வெளியீடு


UPDATED : மார் 24, 2016 12:00 AM

ADDED : மார் 24, 2016 11:15 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 24, 2016 12:00 AM ADDED : மார் 24, 2016 11:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை
: இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனமான
, சென்னை ஐ.ஐ.டி., நடத்திய, முதுகலை பட்டப்படிப்புக்கான, ஜாம் நுழைவுத்தேர்வு முடிவு, நேற்று வெளியிடப்பட்டது. 

பி.இ., - பி.டெக்., - பி.எஸ்சி., போன்ற அறிவியல் தொடர்பான, இளநிலை முடித்தவர்கள், ஐ.ஐ.டி., நிறுவனங்களில், எம்.எஸ்சி., முதுகலை மற்றும் பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்பில் சேர, ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வான, ஜாம் தேர்வை எழுத வேண்டும்.

வரும் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான, ஜாம் தேர்வு, பிப்., 7ல் நடந்தது; இந்த ஆண்டு, சென்னை ஐ.ஐ.டி., நடத்தியது. தேர்வுக்கான முடிவு, நேற்று வெளியானது. தேர்ச்சி பெற்றவர்கள், ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கை விண்ணப்பம் அளிக்கலாம் என, சென்னை ஐ.ஐ.டி., அறிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us