தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தியாகராஜர் கல்லுாரி தேர்வு முடிவு வெளியீடு

தியாகராஜர் கல்லுாரி தேர்வு முடிவு வெளியீடு

தியாகராஜர் கல்லுாரி தேர்வு முடிவு வெளியீடு


UPDATED : மே 21, 2016 12:00 AM

ADDED : மே 21, 2016 10:31 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 21, 2016 12:00 AM ADDED : மே 21, 2016 10:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை
: மதுரை தியாகராஜர் கல்லுாரி தேர்வாணையர் அருண்நாகேந்திரன் தெரிவித்துள்ளதாவது:

ஏப்.,2016 பருவத்திற்கான எம்.பில்., முதுநிலை, இளநிலை, சான்றிதழ் மற்றும் பட்டயப்படிப்புகளின்(தனி தேர்வர்கள் உட்பட) அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் நடந்த தேர்வுமுடிவுகள் www.tcarts.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

மறுமதிப்பீடு, மறுகூட்டல், விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பித்தல் விபரங்களும் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us