தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/காலி பணியிடமே இருக்கக் கூடாது: யு.ஜி.சி

காலி பணியிடமே இருக்கக் கூடாது: யு.ஜி.சி

காலி பணியிடமே இருக்கக் கூடாது: யு.ஜி.சி


UPDATED : ஜூலை 04, 2023 12:00 AM

ADDED : ஜூலை 04, 2023 03:33 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 04, 2023 12:00 AM ADDED : ஜூலை 04, 2023 03:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மாநில அரசு பல்கலைகளுக்கு, யு.ஜி.சி., செயலர் மனீஷ் ஜோஷி அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
பல மாநில அரசு பல்கலைகளில், ஆசிரியர் பணியிடங்களில் காலியிடங்கள் அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. அதனால், மாணவர்களுக்கான கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி பணிகளில் சுணக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆசிரியரல்லாத பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் பணியிடங்களிலும், காலியிடங்கள் அதிகரித்துள்ளதும் தெரியவருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட மாநில அரசுகள், உரிய நடவடிக்கை மேற்கொண்டு, ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத அலுவலர் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us