தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அண்ணா பல்கலையில் வெளிநாட்டு மொழிகள் படிப்பு

அண்ணா பல்கலையில் வெளிநாட்டு மொழிகள் படிப்பு

அண்ணா பல்கலையில் வெளிநாட்டு மொழிகள் படிப்பு


UPDATED : ஜூலை 24, 2023 12:00 AM

ADDED : ஜூலை 24, 2023 09:20 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 24, 2023 12:00 AM ADDED : ஜூலை 24, 2023 09:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அந்த வகையில், தமிழக மாணவர்களில் பலர், ஜெர்மன், ஜப்பான் மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு பணிக்கு செல்வதால், அந்த நாட்டின் மொழியை கற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.இதை கருத்தில் வைத்து, அண்ணா பல்கலையில், ஜெர்மன், ஜப்பான் மற்றும் பிரெஞ்ச் மொழிக்கான சான்றிதழ் படிப்பு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. ஒரு செமஸ்டர் காலத்தில், 60 மணி நேரம் வீதம், இரண்டு செமஸ்டருக்கு பாடங்கள் நடத்தப்படுகின்றன. வகுப்புகள் வரும், 7ம் தேதி துவங்க உள்ளன. வரும், 4ம் தேதிக்குள் விண்ணப்பங்களை பதிவு செய்யுமாறு, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது. விபரங்களை, www.annauniv.edu என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us