UPDATED : அக் 31, 2023 12:00 AM
ADDED : அக் 31, 2023 09:47 AM
அ நிறம் | அளவு
மதுரை:
மதுரையில் கருணாநிதி நுாற்றாண்டு நினைவு நுாலகத்திற்கு பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நுாற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை வழங்கினார். அதை நுாலக மேலாளர் தினேஷ்குமார் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர். பின் நுாலக செயல்பாடுகளை அமைச்சர் ஆய்வு செய்தார்.
