தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்லூரி மாணவர்கள் அறைகளில் கஞ்சா பறிமுதல்

கல்லூரி மாணவர்கள் அறைகளில் கஞ்சா பறிமுதல்

கல்லூரி மாணவர்கள் அறைகளில் கஞ்சா பறிமுதல்


UPDATED : ஆக 27, 2024 12:00 AM

ADDED : ஆக 27, 2024 09:40 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 27, 2024 12:00 AM ADDED : ஆக 27, 2024 09:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சூலூர்:
கோவை சூலூரில் கல்லூரி மாணவர்கள் தங்கியிருந்த அறைகளில் எஸ்.பி. தலைமையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அதில் கஞ்சா மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது குறித்து 10க்கும் மேற்பட்ட மாணவர்ககளிடம் விசாரணை நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us