தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எஸ்.ஐ., பணி எழுத்து தேர்வு 15,000 போலீசார் பங்கேற்பு

எஸ்.ஐ., பணி எழுத்து தேர்வு 15,000 போலீசார் பங்கேற்பு

எஸ்.ஐ., பணி எழுத்து தேர்வு 15,000 போலீசார் பங்கேற்பு


UPDATED : ஆக 28, 2023 12:00 AM

ADDED : ஆக 28, 2023 06:04 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 28, 2023 12:00 AM ADDED : ஆக 28, 2023 06:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
காவல் துறை, தீயணைப்பு துறைக்கு, 621 எஸ்.ஐ.,க்கள், 129 தீயணைப்பு நிலைய அதிகாரிகளை தேர்வு செய்வதற்கான எழுத்து தேர்வு, மாநிலம் முழுதும், 12 மையங்களில் இரண்டு நாட்களாக நடந்தது.சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய இந்த தேர்வில், காவல் துறை மற்றும் தீயணைப்பு துறை ஒதுக்கீட்டில், தற்போது பணியில் உள்ள 13,609 ஆண்கள், 2,401 பெண்கள் மற்றும் ஒரு திருநங்கை என, 16,011 பேர் தேர்வில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். சென்னையில், இரண்டாம் நிலை காவலர்கள், தலைமை காவலர்கள் என, 767 பேர் உட்பட, மாநிலம் முழுதும் 15,000த்துக்கும் மேற்பட்டோர் எழுத்து தேர்வில் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us