தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆசிரியர் தகுதி தேர்வு வரும் 21ல் பயிற்சி வகுப்பு

ஆசிரியர் தகுதி தேர்வு வரும் 21ல் பயிற்சி வகுப்பு

ஆசிரியர் தகுதி தேர்வு வரும் 21ல் பயிற்சி வகுப்பு


UPDATED : ஆக 15, 2023 12:00 AM

ADDED : ஆக 15, 2023 10:21 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 15, 2023 12:00 AM ADDED : ஆக 15, 2023 10:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு வரும் டிசம்பரில் வெளியாக உள்ளது.இத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு, கிண்டியில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், இம்மாதம் 21ம் தேதி துவங்குகிறது. பயிற்சியில் சேர, https://forms.gle/rnAmQdHPf2UJwp5e8 என்ற இணைய தள பக்கத்தில் விபரங்களை பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு, 94999 66021, 044- 2250 1032 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us