sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஏப்ரல் 25, 2026 ,சித்திரை 12, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பள்ளி கல்வித்துறை பணி நியமனம்; ஜன.28 ல் கலந்தாய்வு

/

பள்ளி கல்வித்துறை பணி நியமனம்; ஜன.28 ல் கலந்தாய்வு

பள்ளி கல்வித்துறை பணி நியமனம்; ஜன.28 ல் கலந்தாய்வு

பள்ளி கல்வித்துறை பணி நியமனம்; ஜன.28 ல் கலந்தாய்வு


UPDATED : ஜன 24, 2026 10:50 AM

ADDED : ஜன 24, 2026 10:53 AM

Google News

UPDATED : ஜன 24, 2026 10:50 AM ADDED : ஜன 24, 2026 10:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: தமிழக பள்ளிக் கல்வித்துறையில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை 3 ஆகிய பணியிடங்களில் நியமனம் செய்வற்கு ஜன., 28ல் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் கலந்தாய்வு நடைபெற உள்ளது.

2025ல் நடந்த டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4ல் தேர்ச்சி பெற்றுள்ள 132 இளநிலை உதவியாளர்கள், 14 தட்டச்சர்கள், 12 சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை 3 என 168 பேர் பள்ளிக் கல்வித்துறை காலி பணியிடங்களில் நேரடி நியமனம் செய்யப்பட உள்ளனர். இவர்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஜன., 28ல் காலை 11:00 மணிக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது.

மாவட்ட வாரியான பட்டியல் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பணிக்கு தேர்வானவர்கள் ஜன., 28 காலை 10:00 மணிக்கு உரிய ஆவணங்களுடன் கலந்தாய்வில் பங்கேற்க வர வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us