UPDATED : ஆக 20, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரி முதல்வரான ஜெயமணிக்கு தற்காலிகமாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு, சட்டக்கல்வி இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சட்டத்துறை செயலர் தீனதயாளன் பிறப்பித்துள்ள உத்தரவில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

