தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி


UPDATED : டிச 28, 2014 12:00 AM

ADDED : டிச 28, 2014 11:53 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 28, 2014 12:00 AM ADDED : டிச 28, 2014 11:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கீழக்கரை: கீழக்கரை முகம்மது சதக் இன்ஜி., கல்லூரியில் 1990 - 94 ல் பயின்ற மாணவர்கள், 20 ஆண்டுகளுக்கு பின் சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது.

அதில் 150 பேர் தங்களது குடும்பத்தினருடன் பங்கேற்று, பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். சதக் அறக்கட்டளைத் தலைவர் யூசுப் சாகிப் தலைமை வகித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us