தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கலாம் நினைவு தபால்தலை வெளியீடு

கலாம் நினைவு தபால்தலை வெளியீடு

கலாம் நினைவு தபால்தலை வெளியீடு


UPDATED : அக் 15, 2015 12:00 AM

ADDED : அக் 15, 2015 10:50 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 15, 2015 12:00 AM ADDED : அக் 15, 2015 10:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை
: முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவாக
, ஐந்து ரூபாய் மதிப்பு கொண்ட தபால்தலை, இன்று பிற்பகல் 3:00 மணிக்கு டில்லி, விக்யான் பவனில் வெளியிடப்படுகிறது. 

இதையொட்டி, சென்னையில் நடக்கும் நிகழ்ச்சியில் தமிழக அஞ்சல் துறை தலைவர் சார்லஸ் லோபோ, கலாம் நினைவு தபால் தலையை வெளியிடுகிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us