UPDATED : மார் 30, 2016 12:00 AM
ADDED : மார் 30, 2016 10:04 AM
அ நிறம் | அளவு
சேலம்
:
சேலம் ஓமலூர் மெயின் ரோட்டில் உள்ள, வெள்ளக்கல்பட்டி
கொங்கு வேளாளர் அறக்கட்டளையால் நடத்தப்பட்டு வரும் கொங்கு மெட்ரிக்குலேசன்
மேல்நிலைப் பள்ளியில், சாரண இயக்க
மாணவர்களுக்கு மலையேறும் பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சியாளர் கணேசன், ஆசிரியர்கள், மாணவர்களை ஏற்காட்டிற்கு அழைத்து சென்று பயிற்சி அளித்தனர். பயிற்சியில், பள்ளி முதல்வர் பெரியநாயகி பங்கேற்று மாணவர்களை உற்சாகப்படுத்தினார்.
