தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/செயல் ஆராய்ச்சி பரவலாக்கல் பணிமனை

செயல் ஆராய்ச்சி பரவலாக்கல் பணிமனை

செயல் ஆராய்ச்சி பரவலாக்கல் பணிமனை


UPDATED : ஜூலை 23, 2023 12:00 AM

ADDED : ஜூலை 23, 2023 10:36 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 23, 2023 12:00 AM ADDED : ஜூலை 23, 2023 10:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், 2022-23ம் கல்வியாண்டில், 10 கல்வியாளர்கள், 15 ஒன்றியங்களில் இருந்து, 20 ஆசிரியர்கள் மேற்கொண்ட செயல் ஆராய்ச்சியை பரவலாக்கல் பணிமனை, நாமக்கல்லில் நேற்று நடந்தது. நிறுவன முதல்வர் மணிவண்ணன் தலைமை வகித்து, பணிமனையை துவக்கி வைத்தார். பணிமனையில் குமாரபாளையம் அரசு கல்லுாரி உதவி போராசிரியர் மனோகரன், வல்லுனராக பங்கேற்று, செயலாய்வின் அவசியம் மற்றும் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். தொடர்ந்து, செயலாய்வினை பரவலாக்கம் செய்தது குறித்து அவ்வப்போது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அதில், மாவட்டம் முழுவதும் இருந்து, 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை, நிறுவன துணை முதல்வர் அமீருன்னிசா செய்திருந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us