UPDATED : ஜூலை 27, 2023 12:00 AM
ADDED : ஜூலை 27, 2023 09:45 AM
அ நிறம் | அளவு
சவுதி அரேபியா:
சவுதி அரேபியாவில் மருத்துவமனைகளில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம். சவுதி அரேபிய அமைச்சக அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய, இரண்டு ஆண்டுகள் அனுபவத்துடன் பி.எஸ்.சி., இதய தொழில்நுட்பவியல் படிப்பில் தேர்ச்சி பெற்ற 35 வயதுக்கு உட்பட்டோர் தேவை. பெங்களூரில் வரும், 31ம் தேதி முதல் ஆக., 2 வரை நேர்காணல் நடக்க உள்ளது. விருப்பம் உள்ளவர்கள், விண்ணப்பப் படிவத்தை, ovemclmohsa2021@gmail.com என்ற இ - மெயில் முகவரிக்கு அனுப்பலாம்.
