தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/துணை மதிப்பீட்டு அறிக்கை தாக்கல்

துணை மதிப்பீட்டு அறிக்கை தாக்கல்

துணை மதிப்பீட்டு அறிக்கை தாக்கல்


UPDATED : அக் 10, 2023 12:00 AM

ADDED : அக் 10, 2023 08:25 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 10, 2023 12:00 AM ADDED : அக் 10, 2023 08:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சட்டசபையில் நேற்று, நடப்பு நிதியாண்டுக்கு, 2,893.15 கோடி ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்குவதற்கான, முதல் துணை மதிப்பீட்டு அறிக்கையை, அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
சென்னை, கடலுார் மாநகராட்சிகளில், மழை நீர் வடிகால் அமைக்க, 304 கோடி ரூபாய்; 45 அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளை சீர்மிகு மையங்களாக தரம் உயர்த்த, 150 கோடி ரூபாய்; சென்னையில், அடையாறு நதி மறு சீரமைப்புக்கு, 139.14 கோடி ரூபாய்க்கு, அரசு கூடுதல் அனுமதி அளித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us