UPDATED : அக் 15, 2023 12:00 AM
ADDED : அக் 16, 2023 10:12 AM
அ நிறம் | அளவு
அதன்படி இளநிலை போஸ்ட் பேசிக் பி.எஸ்சி. நர்சிங் படிப்பு துணை மருத்துவப் பட்டப்படிப்புகளுக்கு 17ம் தேதி வரை பதிவு மற்றும் இடங்களை தேர்வு செய்யலாம். அதேபோல முதுநிலை செவிலியர் மருந்தியல் பிசியோதெரபி படிப்புகளுக்கு 18ம் தேதி வரை பதிவு செய்யலாம்.
விபரங்களுக்கு, tnmedicalselection.net என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
