sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

திரைப்பட விருதுகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம்

/

திரைப்பட விருதுகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம்

திரைப்பட விருதுகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம்

திரைப்பட விருதுகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம்


UPDATED : ஜன 10, 2024 12:00 AM

ADDED : ஜன 10, 2024 10:19 AM

Google News

UPDATED : ஜன 10, 2024 12:00 AM ADDED : ஜன 10, 2024 10:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
தமிழக அரசு சார்பில், 2019 முதல் 2022 வரை திரைப்பட விருதுகள்; 2018 முதல் 2022 வரை குறைந்த செலவில் தயாரித்து வெளியிடப்பட்ட, தரமான தமிழ் திரைப்படங்களுக்கு அரசு மானியம்; 2015 முதல் 2022 வரை, சின்னத்திரை விருதுகள் வழங்கப்பட உள்ளன.இதற்கான விண்ணப்பங்கள், நேற்று முன்தினம் வரை பெறப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது, விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம், வரும் 31ம் தேதி மாலை 5:00 மணி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, சென்னை கலைவாணர் அரங்கில், முதல் தளத்தில் அமைந்துள்ள, திரைப்படத்துறையினர் நல வாரியத்தில் வழங்கலாம் என, செய்தித்துறை இயக்குனர் மோகன் தெரிவித்து உள்ளார்.






      Dinamalar
      Follow us