sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

விண்ணில் பாய்கிறது எஸ்.எஸ்.எல்.வி. ராக்கெட்

/

விண்ணில் பாய்கிறது எஸ்.எஸ்.எல்.வி. ராக்கெட்

விண்ணில் பாய்கிறது எஸ்.எஸ்.எல்.வி. ராக்கெட்

விண்ணில் பாய்கிறது எஸ்.எஸ்.எல்.வி. ராக்கெட்


UPDATED : ஆக 16, 2024 12:00 AM

ADDED : ஆக 16, 2024 08:45 AM

Google News

UPDATED : ஆக 16, 2024 12:00 AM ADDED : ஆக 16, 2024 08:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
எஸ்.எஸ்.எல்.வி. டி3 ராக்கெட் இன்று (ஆக.16) விண்ணில் ஏவ உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரோ எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு மையம், புவியை கண்காணிக்க, இ.ஓ.எஸ்., - 08 செயற்கைக்கோளை உருவாக்கியுள்ளது.
இதை சுமந்தபடி, எஸ்.எஸ்.எல்.வி., - டி3 ராக்கெட், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ஏவுதளத்தில் இருந்து, சில தினங்களுக்கு முன் விண்ணில் பாயவிருந்தது. திடீரென ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த ராக்கெட் இன்று (ஆக., 16) காலை 9: 17 மணி அளவில் விண்ணில் ஏவப்பட உள்ளதாக, இஸ்ரோ தெரிவித்துள்ளது. முன்னதாக விண்ணில் செலுத்துவதற்கான கவுன்ட்டவுன் அதிகாலை 2:30 மணிக்கு துவங்கியது.






      Dinamalar
      Follow us