sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/விசோராட்ஸ் ஏவுகணை சோதனை வெற்றி

விசோராட்ஸ் ஏவுகணை சோதனை வெற்றி

விசோராட்ஸ் ஏவுகணை சோதனை வெற்றி


UPDATED : அக் 06, 2024 12:00 AM

ADDED : அக் 06, 2024 09:43 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2024 12:00 AM ADDED : அக் 06, 2024 09:43 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொக்ரான்:
குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் விசோராட்ஸ் ரக ஏவுகணையை டி.ஆர்.டி.ஓ. வெற்றிகரமா சோதித்து பார்த்தது.

டி.ஆர்.டி.ஓ. எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு , குறுகிய தூரம், விமானம், கப்பல், தரை என மூன்று நிலை வழியாக கையால் சுமந்து சென்று இலக்கை தாக்கி அழிக்கும் 4 ம் தலைமுறைக்கான நவீன தொழில்நுட்ப வசதியுடைய விசோராட்ஸ் ரக ஏவுகணையை வடிவமைத்துள்ளது.

இந்த ஏவுகணை இன்று ராஜஸ்தானில் உள்ள பொக்ரானில் சோதித்து பார்க்கப்பட்டது. அப்போது குறிப்பிட்ட இலக்கை துல்லியமாக அழித்து தாக்கியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us