sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

உயர்கல்வி பயில உதவித்தொகை

/

உயர்கல்வி பயில உதவித்தொகை

உயர்கல்வி பயில உதவித்தொகை

உயர்கல்வி பயில உதவித்தொகை


UPDATED : நவ 01, 2024 12:00 AM

ADDED : நவ 01, 2024 10:11 AM

Google News

UPDATED : நவ 01, 2024 12:00 AM ADDED : நவ 01, 2024 10:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில், பிளஸ் 2 முடித்து, கல்லுாரி படிப்புக்குள் நுழைவதற்கு வசதி, வாய்ப்பில்லாத மாணவ, மாணவியருக்கு உயர்கல்வி வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க, கலெக்டர் ஆர்வம் காட்டி வருகிறார்.

அந்த அடிப்படையில், திருப்பூர் மாவட்ட ரெட் கிராஸ் சார்பில், உயர் கல்வி பயில்வோருக்கு கல்வி உதவித்தொகையாக, 4 லட்சத்து 30 ஆயிரத்து 300 ரூபாய் நிதி வழங்கப்பட்டது.

ரோட்டரி அறக்கட்டளை தலைவர் டாக்டர் முருகநாதன், திருப்பூர் ரெட்கிராஸ் சங்க செயலாளர் தாமோதரன், துணை சேர்மன் அருள்செல்வம், பொருளாளர் சுப்ரமணியம் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us