sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஏப்ரல் 05, 2026 ,பங்குனி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

ராணுவக் கல்லுாரியில் படிக்க விண்ணப்பிக்கலாம்

/

ராணுவக் கல்லுாரியில் படிக்க விண்ணப்பிக்கலாம்

ராணுவக் கல்லுாரியில் படிக்க விண்ணப்பிக்கலாம்

ராணுவக் கல்லுாரியில் படிக்க விண்ணப்பிக்கலாம்


UPDATED : மார் 24, 2026 11:01 AM

ADDED : மார் 24, 2026 11:02 AM

Google News

UPDATED : மார் 24, 2026 11:01 AM ADDED : மார் 24, 2026 11:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி:
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரி உள்ளது. இங்கு 2027 ஜனவரிக்கான 8ம் வகுப்பு மாணவ, மாணவிகள் சேர விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ள மாணவர்கள் 2014 ஜன., 2 முதல் 2015 ஜூலை 1க்குள் பிறந்திருக்க வேண்டும். 7ம் வகுப்பு படிக்கும் அல்லது 7ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பூர்த்தி செய்த இரு விண்ணப்பத்தை 'தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையச்சாலை, பூங்காநகர், சென்னை - 600 003' என்ற முகவரிக்கு ஏப்., 5 மாலை 05:45 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு www.rimc.gov.in என்ற இணைய தளம் அல்லது தேனி மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை 04546 293 383 என்ற தொலைபேசியில் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us