தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வி.ஏ.ஓ., பதவிக்கு செப். 2ல் கலந்தாய்வு

வி.ஏ.ஓ., பதவிக்கு செப். 2ல் கலந்தாய்வு

வி.ஏ.ஓ., பதவிக்கு செப். 2ல் கலந்தாய்வு


UPDATED : ஆக 26, 2015 12:00 AM

ADDED : ஆக 26, 2015 11:22 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 26, 2015 12:00 AM ADDED : ஆக 26, 2015 11:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை
: வி.ஏ.ஓ., பதவியில், 660 காலியிடங்களை நிரப்ப வரும், 2ம் தேதி துவங்கும் கலந்தாய்வு, 11ம் தேதி வரை நடக்கும் எனடி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

இதுகுறித்த அறிவிப்பு: முதல் கட்ட கலந்தாய்வில் அறிவிக்கப்பட்ட, 2,342 காலிஇடங்களில், 1,682 இடங்கள் நிரப்பப்பட்டன. மீதமுள்ள, 660 இடங்களுக்கு, இரண்டாம் கட்ட கலந்தாய்வு, செப்., 2 முதல், 11ம் தேதி வரை நடக்கும். இதற்கான தேர்வர்களின் பட்டியலை, டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பதாரர்களின் மதிப்பெண், தரவரிசை, இடஒதுக்கீடு போன்ற தகுதி அடிப்படையில், காலியிடங்களுக்கு ஏற்ப அனுமதிக்கப்படுவர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us