UPDATED : ஏப் 26, 2016 12:00 AM
ADDED : ஏப் 26, 2016 10:51 AM
அ நிறம் | அளவு
காந்திகிராமம்
: திண்டுக்கல்
காந்திகிராம பல்கலையின் காந்திய சிந்தனை மற்றும் அமைதியியல்துறை, உடற்கல்வியியல்துறை, நாட்டு
நலப்பணித்திட்டம் சார்பில் யோகா திருவிழா நடந்தது.
துணைவேந்தர் நடராஜன் தலைமை வகித்தார். அமைதியியல் துறை தலைவர் மணி, ஸ்மார்ட் வேர்ல்டு சமூக சேவை மைய இயக்குனர் தாமோதரன் முன்னிலை வகித்தனர். வரதராஜா நர்சரி பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
எட்டு வயது முதல் 11 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் சுதர்சன் முதல் பரிசு பெற்றார். பள்ளி முதல்வர் சுகுணா, யோகா ஆசிரியர் சங்கர் பாராட்டினர்.
