தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி

ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி

ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி


UPDATED : அக் 28, 2023 12:00 AM

ADDED : அக் 28, 2023 10:56 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 28, 2023 12:00 AM ADDED : அக் 28, 2023 10:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊட்டி:
அரசு பள்ளியில் ஆசிரியர்களுக்கு புத்தாக்க மேம்பாட்டு திட்ட பயிற்சி அளிக்கப்பட்டது.ஊட்டி சி.எஸ்.ஐ.-சி.எம்.எம்., மேல்நிலைப் பள்ளியில், மாவட்டத்தை சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த ஆசிரியர்களுக்கு ஒரு நாள் புத்தாக்க மேம்பாட்டு திட்ட பயிற்சி நடந்தது. நீலகிரி மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் கீதா தலைமையில், கோவை மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் பிரேமா, களப்பணியாளர் பிரபாகரன் முன்னிலையில் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. அதில், மாணவர்கள் ஆன்லைன் மூலம் பல கண்டுபிடிப்புகளை பார்த்து புதிதாக ஒன்றை இக்காலத்திற்கு ஏற்றவாறு கண்டுபிடிக்க வேண்டும். அதற்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us