UPDATED : நவ 14, 2023 12:00 AM
ADDED : நவ 14, 2023 10:16 AM
அ நிறம் | அளவு
ஒரு நாட்டின் வளர்ச்சி, சமூக முன்னேற்றத்துக்கு அடித்தளமாக விளங்குவது குழந்தைகள். அவர்கள் சிறு வயதில் கற்றுக்கொள்ளும் விஷயங்களே எதிர்கால வாழ்விலும் பிரதிபலிக்கும். எனவே குழந்தை பருவம் முதலே அவர்களுக்கு நல்ல பண்புகளை கற்றுத்தருவது பெற்றோர், ஆசிரியரின் கடமை. இந்தியாவின் முதல் பிரதமர் நேருவின் பிறந்த தினமான நவ.14, தேசிய குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. குழந்தைகள் மீது நமது எண்ணங்களை திணிக்காமல்,அவர்களது விருப்பத்தை அறிந்து அதற்கேற்ப பெற்றோர் செயல்பட வேண்டும்.
