தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பான்மசாலா விற்றவர்களுக்கு அபராதம்

பான்மசாலா விற்றவர்களுக்கு அபராதம்

பான்மசாலா விற்றவர்களுக்கு அபராதம்


UPDATED : நவ 29, 2023 12:00 AM

ADDED : நவ 29, 2023 10:13 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 29, 2023 12:00 AM ADDED : நவ 29, 2023 10:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்:
தடையை மீறி புகையிலை விற்கும் கடைகள் குறித்து புகார் தெரிவிக்கலாம் என திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கூறியுள்ளார்.திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை கூறியதாவது:
கடந்த நவ., மாதம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள் விற்பனை செய்த, 74 கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, நான்கு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இரு முறைக்கு மேல் விதிமீறிய 2 கடைகள், மூன்று முறைக்கு மேல் விதிமீறிய ஒரு கடை உட்பட, 74 கடைகளில் இருந்து, 186 கிலோ புகையிலை பொருள் பறிமுதல் செய்து, அழிக்கப்பட்டுள்ளது.தடை செய்யப்பட்ட பொருட்கள் குறித்த விற்பனையை, 94440 42322 என்ற வாட்ஸ்ஆப்பில் எண்ணில் புகாராக தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us