தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/டியூஷன் போகவில்லை; 2ம் இடம் பிடித்த ஸ்ருதி

டியூஷன் போகவில்லை; 2ம் இடம் பிடித்த ஸ்ருதி

டியூஷன் போகவில்லை; 2ம் இடம் பிடித்த ஸ்ருதி


UPDATED : மே 17, 2016 12:00 AM

ADDED : மே 17, 2016 01:01 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 17, 2016 12:00 AM ADDED : மே 17, 2016 01:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பிறமொழி (பிரஞ்சு) பாடத்தில் 1194 மதிப்பெண் பெற்று, மாநில அளவில் இரண்டாம் இடத்தை பிடித்த, சென்னையை சேர்ந்த ஸ்ருதி, பொது தேர்வில் நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என்பதற்காக, படிப்பில் என்னை நன்கு தாயார் படுத்திக் கொண்டேன். 

இதற்காக, டியூஷன் ஏதுவும் நான் தனியாக எடுக்கவில்லை. பள்ளியில் ஆசிரியர்கள் எடுக்கும் பாடத்தை, அன்றே படித்து, சந்தேகங்கள் ஏதேனும் இருந்தால், அதையும் ஆசிரியர்களிடம் கேட்டு தெளிவு படுத்தி கொள்வேன் என்றார். 

மேலும், பி.காம்., பட்டப் படிப்பில், பினான்ஸ் அண்ட் அகவுன்ட்ஸ் பாடத்தை முதன்மை பாடமாக தேர்வு செய்து, தொழில்துறையில் சாதிக்க வேண்டும் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us