தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்வி ஊக்கத்தொகை 56 பேருக்கு வழங்கல்

கல்வி ஊக்கத்தொகை 56 பேருக்கு வழங்கல்

கல்வி ஊக்கத்தொகை 56 பேருக்கு வழங்கல்


UPDATED : ஜூலை 10, 2023 12:00 AM

ADDED : ஜூலை 10, 2023 05:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 10, 2023 12:00 AM ADDED : ஜூலை 10, 2023 05:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சோழிங்கநல்லுார்:
சென்னை மாநகராட்சி, 198வது வார்டு கவுன்சிலர் மற்றும் பா.ஜ.,வின், ஆன்மிகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு மாநில துணைத்தலைவர் லியோ சுந்தரம். இவர் 15 ஆண்டுகளாக கல்வி ஊக்கத்தொகை வழங்கி வருகிறார்.சோழிங்கநல்லுார், செம்மஞ்சேரி, காரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் அரசு பள்ளிகளில் 2023ம் ஆண்டு 10ம் வகுப்பில் முதல் மூன்று இடங்கள் பிடித்த 56 மாணவ - மாணவியர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு, ஓ.எம்.ஆர்., காரப்பாக்கம் அரசு உயர்நிலை பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், 10,000, 5,000 மற்றும் 3,000 ரூபாய் வீதம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. மேலும், விளையாட்டு வீரர்களுக்கு, 50,000 ரூபாய் மற்றும் கல்லுாரியில் சேரும் ஏழை மாணவ - மாணவியருக்கு கல்வி கட்டணம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், பா.ஜ., மாநில துணைத்தலைவர் நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us