தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எழுத்தறிவுத் திட்டம்

எழுத்தறிவுத் திட்டம்

எழுத்தறிவுத் திட்டம்


UPDATED : ஜூன் 27, 2023 12:00 AM

ADDED : ஜூன் 27, 2023 02:44 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 27, 2023 12:00 AM ADDED : ஜூன் 27, 2023 02:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை:
மதுரையில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் மூலம் 18 ஆயிரத்து 682 பேரை எழுதப்படிக்க வைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.பள்ளிசாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்ககம் மூலம் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில் மாவட்ட அளவில் 2023 - 2024 கல்வியாண்டிற்கான கற்போரை கண்டுபிடித்தல், தன்னார்வலர்களை தேர்வு செய்தல், மையங்கள் அமைத்தல் தொடர்பான நெறிமுறைகளுக்கான சிறப்புக் கூட்டம் ஓ.சி.பி.எம்., பள்ளியில் முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா தலைமையில் நடந்தது. டி.இ.ஓ.,க்கள் முரளி, குமரேசன், சங்கீதா சின்னராணி, உதவித் திட்ட அலுவலர்கள் சரவண முருகன், கார்மேகம் பங்கேற்றனர். சி.இ.ஓ., பேசுகையில், இத்திட்டத்தில் கடந்தாண்டு 18, 682 பேர் தேர்வு செய்யப்பட்டு 934 மையங்கள் மூலம் எழுத படிக்க கற்றுத்தரப்பட்டது. இந்தாண்டும் அதே மையங்களில் 18, 682 பேர் கண்டறியப்பட்டு எழுதப்படிக்க கற்றுக்கொடுப்பதை இலக்காக கொள்ள வேண்டும் என்றார். ஒருங்கிணைப்பாளர் ஜெரால்டு ஏற்பாடு செய்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us