sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

யுஜிசி எச்சரிக்கை

/

யுஜிசி எச்சரிக்கை

யுஜிசி எச்சரிக்கை

யுஜிசி எச்சரிக்கை


UPDATED : நவ 04, 2024 12:00 AM

ADDED : நவ 04, 2024 10:32 AM

Google News

UPDATED : நவ 04, 2024 12:00 AM ADDED : நவ 04, 2024 10:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:
முறையான அனுமதி பெறாமல் யுஜிசி லோகோவை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று யுஜிசி எச்சரித்துள்ளது.

இது குறித்து அறிக்கையில் கூறியிருப்பதாவது:


முறையான அனுமதி, அங்கீகாரம் பெறாமல் யுஜிசியின் லோகோவை பல்வேறு நிறுவனங்கள் பயன்படுத்துவது கவனத்துக்கு வந்துள்ளது. அனுமதியின்றி பெயர், லோகோ மற்றும் வலைதளத்தை தவறாக பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us