தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/குரூப்-1 பயிற்சி அலுவலர் மைய நுாலகத்துக்கு வருகை

குரூப்-1 பயிற்சி அலுவலர் மைய நுாலகத்துக்கு வருகை

குரூப்-1 பயிற்சி அலுவலர் மைய நுாலகத்துக்கு வருகை


UPDATED : ஆக 20, 2024 12:00 AM

ADDED : ஆக 20, 2024 09:53 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 20, 2024 12:00 AM ADDED : ஆக 20, 2024 09:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்:
டி.என்.பி.எஸ்.சி., குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று, பயிற்சி அலுவலராக கரூர் மாவட்ட த்தில் பொறுப்பேற்றுள்ள, உதவி இயக்குனர் விஜய் (ஊராட்சிகள்) நேற்று, கரூர் மாவட்ட மைய நூலகத்துக்கு வருகை தந்தார்.

பிறகு, மாவட்ட மைய நூலகத்தை சுற்றி பார் த்த உதவி இயக்குனர் விஜய், போட்டி தேர்வு களுக்கு பயிற்சி பெற்று வரும், மாணவ, மாணவியர்களை சந்தித்து, போட்டி தேர்வுக்கு படிக்கும் முறைகள், பல்வேறு மாதிரி தேர்வு எழுது தல், எளிய முறையில் கற்பது மற்றும் தவறுகளை திருத்தி கொள்வது என, வழி முறைகள் குறித்து விளக்கம் அளித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us