தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆங்கிலத்தேர்வில் 206 பேர் ஆப்சென்ட்

ஆங்கிலத்தேர்வில் 206 பேர் ஆப்சென்ட்

ஆங்கிலத்தேர்வில் 206 பேர் ஆப்சென்ட்


UPDATED : மார் 17, 2026 03:16 PM

ADDED : மார் 17, 2026 03:18 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 17, 2026 03:16 PM ADDED : மார் 17, 2026 03:18 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி:
மாவட்டத்தில் உள்ள 199 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 7178, மாணவிகள் 6959 பேர் என மொத்தம் 14,137 பேர் தனித்தேர்வர்கள் 337 பேருக்கு எஸ்.எஸ்.எல்.சி., ஆங்கில தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

69 மையங்களில் தேர்வு நடந்தது. பள்ளி மாணவர்கள் 7070 பேர், மாணவிகள் 6824 பேர் என 13,894 பேர், தனித்தேர்வர்கள் 309 பேர் தேர்வில் பங்கேற்றனர். 206 பேர் 'ஆப்சென்ட்' ஆகினர். தேர்வு எழுதுவதில் இருந்து 65 பேர் விலக்கு பெற்றிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us