sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி மாணவர்கள் சாதனை

பள்ளி மாணவர்கள் சாதனை

பள்ளி மாணவர்கள் சாதனை


UPDATED : பிப் 18, 2026 02:47 PM

ADDED : பிப் 18, 2026 02:49 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 18, 2026 02:47 PM ADDED : பிப் 18, 2026 02:49 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்:
கடலுார் லட்சுமி சோரடியா பள்ளி மாணவர்கள், ஆங்கில மொழித்திறன் தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தனர்.

கடலுார் எஸ்.எஸ்.ஆர்., நகரில் உள்ள லட்சுமி சோரடியா பள்ளி மாணவர்கள், திருநெல்வேலியில் நடந்த பாரத் இன்ஸ்டியூட்டில் நடந்த ஆங்கில மொழித்திறன் தேர்வில் பங்கேற்றனர்.

தேர்வெழுதிய 57 மாணவ, மாணவிகளில் 23 பேர் 85 சதவீத மதிப்பெண்களும், 5 மாணவர்கள் 70 சதவீத மதிப்பெண்களும், 4 மாணவர்கள் 60 சதவீத மதிப்பெண்களும் பெற்றனர்.

பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டன. மாநில அளவிலான தேர்வில் பங்கேற்று சிறந்த மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த மாணவர்களை பள்ளி தாளாளர் டாக்டர் மாவீர்மல் சோர்டியா, தலைமையாசிரியர் சந்தோஷ்மல் சோர்டியா, பாத்தாகன், ஒருங்கிணைப்பாளர் ஜெயந்தி சோர்டியா, ஆங்கில ஆசிரியை சித்ரா, சசிகலா, இன்பவல்லி ஆகியோர் பாராட்டி சான்றிதழ், கேடயம் வழங்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us