தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ நுாலகத்திற்கு நுால்

நுாலகத்திற்கு நுால்

நுாலகத்திற்கு நுால்


UPDATED : ஆக 22, 2024 12:00 AM

ADDED : ஆக 22, 2024 07:59 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 22, 2024 12:00 AM ADDED : ஆக 22, 2024 07:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருமங்கலம்:
திருமங்கலம் தெற்கு தெரு மகாத்மா காந்தி நுாலகத்தின் 3ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு திருமங்கலம் ரோஸ் அரிமா சங்கம் சார்பில் உயர்கல்வி பயிலும் மாணவ மாணவியர்கள் மற்றும் அரசு தேர்வு எழுதுபவர்களுக்கு தேவையான நுால்களை இலவசமாக வழங்கினர்.

விபத்து அபாயத்தில் கிளை நுாலக கட்டடம்; ஆமைவேக வராகநதி பாலப்பணி சிரமத்தில் தவிக்கும் பெரியகுளம் மேல்மங்கலம் ஊராட்சி மக்கள்

பட்டய தலைவர் பால்ராஜ், ஒருங்கிணைப்பாளர் சிவராஜன், தலைவர் சுந்தரம், செயலாளர் விஜயபாண்டியன், பொருளாளர் பழனி முத்துக்குமரன், கவுன்சிலர்கள் செல்வம், அமுதா, கற்றல் மைய ஒருங்கிணைப்பாளர் இருளப்பன், திருமங்கலம் நலச்சங்க தலைவர் சங்கையா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us