sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

டில்லியில் குடியரசு தின விழா சிக்கண்ணா மாணவர் தேர்வு

/

டில்லியில் குடியரசு தின விழா சிக்கண்ணா மாணவர் தேர்வு

டில்லியில் குடியரசு தின விழா சிக்கண்ணா மாணவர் தேர்வு

டில்லியில் குடியரசு தின விழா சிக்கண்ணா மாணவர் தேர்வு


UPDATED : ஜன 24, 2026 10:55 AM

ADDED : ஜன 24, 2026 10:56 AM

Google News

UPDATED : ஜன 24, 2026 10:55 AM ADDED : ஜன 24, 2026 10:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி மாணவர், டில்லியில் நடக்கும் குடியரசு தின அணிவகுப்பை பார்வையிட தேர்வாகியுள்ளார்.

டில்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பை பார்வையிட கோவை, பாரதியார் பல்கலை சார்பில் இரண்டு மாணவர்கள் விருந்தினராக பங்கேற்க தேர்வாகியுள்ளனர். இதில் ஒருவர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி என்.எஸ்.எஸ்., அலகு 2 மாணவர் பூபதி ஆகாஷ் (இரண்டாம் ஆண்டு வேதியியல் துறை). இவர் ஒருவர் மட்டுமே அரசுக் கல்லுாரியையும் திருப்பூர் மாவட்டத்தையும் சேர்ந்தவர்.

இவரை பாரதியார் பல்கலை என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் பார்த்தசாரதி, கல்லூரி முதல்வர் கிருஷ்ணன், அலகு 2 திட்ட அலுவலர் மோகன்குமார், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் என்.எஸ்.எஸ். மாணவ, மாணவியர் வழியனுப்பினர்.






      Dinamalar
      Follow us